The Women Parliamentarian’s Caucus requests that in view of the current fuel crisis prevailing in the country, the method of assigning pregnant government officials who are facing severe difficulties with obtaining sufficient transportation facilities to another work station close to their residence should be a mandatory implementation and opportunity for pregnant officials who cannot be assigned should be facilitated to perform their duties online under a work from home mechanism so that it would not interfere with performing their duties.
This request was made by Hon. (Dr.) Sudarshini Fernandopulle, Chairperson of the Caucus in writing to Hon. Dinesh Gunawardena, Minister of Public Administration, Home Affairs, Provincial Councils and Local Government and Leader of the House of Parliament.
The Public Administration Circular No. 16/2022 has been issued by the Ministry of Public Administration, Home Affairs, Provincial Councils and Local Government on 17.06.2022 regarding the restriction of calling officials to government offices.
Accordingly, in the letter, the Women Parliamentarian’s Caucus has requested to take necessary measures to implement mandatory measure in facilitating pregnant government officials to be assigned to another work station close to the place of their residence as mentioned in Section 02 of the said circular.
Furthermore, the Women Parliamentarian’s Caucus also requested special attention towards the possibility of applying this mechanism to the private sector employees in the said letter sent by Hon. (Dr.) Sudarshini Fernandopulle, Chairperson of the Caucus.
රාජ්ය නිලධරයන් පදිංචි ස්ථානයට ආසන්න වෙනත් සේවා ස්ථානයකට අනුයුක්ත කිරීමේදී ගර්භණී රාජ්ය නිලධාරිනියන් සඳහා විශේෂ අවධානයක් යොමු කරන්න – පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයෙන් ඉල්ලීමක්
වර්තමානයේ රට තුළ උද්ගතව පවතින ඉන්ධන අර්බුදය හමුවේ ප්රවාහන පහසුකම් සපයා ගැනීමේ දැඩි දුෂ්කරතාවයන්ට පත්වී සිටින ගර්භණී රාජ්ය නිලධාරිනියන් සඳහා පදිංචි ස්ථානයට ආසන්න වෙනත් සේවා ස්ථානයකට අනුයුක්ත කිරීමේ ක්රමවේදය අනිවාර්යයෙන් ක්රියාත්මක කරන ලෙසත්, එසේ අනුයුක්ත කිරීම අපහසු ගර්භණී නිලධාරිනියන් සඳහා රාජකාරි කටයුතු වලට බාධාවක් නොවන අයුරින් නිවසේ සිට මාර්ගගත ක්රමයට සිය රාජකාරි ඉටු කිරීමට අවස්ථාව සලසන ලෙසත් පාර්ලිමේන්තුවේ මන්ත්රීවරියන්ගේ සංසදය ඉල්ලා සිටී.
මෙම ඉල්ලීම සිදුකොට තිබෙන්නේ පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සභාපතිනි වෛද්ය සුදර්ශිනී ප්රනාන්දුපුල්ලේ මහත්මිය විසින් රාජ්ය පරිපාලන, ස්වදේශ කටයුතු, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්ය ගරු දිනේෂ් ගුණවර්ධන මහතා වෙත ලිපියක් යොමු කරමිනි.
රජයේ කාර්යාල වෙත නිලධරයන් කැඳවීම සීමා කිරීම මැයෙන් 2022.06.17 දින රාජ්ය පරිපාලන, ස්වදේශ කටයුතු, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්යාංශය විසින් අංක 16/2022 දරන රාජ්ය පරිපාලන චක්රලේඛය නිකුත් කොට තිබේ.
ඒ අනුව, එම චක්රලේඛයේ 02 වැනි වගන්තියෙහි සඳහන් වන රාජ්ය නිලධරයන් පදිංචි ස්ථානයට ආසන්න වෙනත් සේවා ස්ථානයකට අනුයුක්ත කිරීම යන්න ගර්භණී රාජ්ය නිලධාරිනියන් සඳහා අනිවාර්යයෙන් ක්රියාත්මක කිරීම සඳහා අවශ්ය ක්රියාමාර්ග කඩිනමින් ගැනීමට කටයුතු කරන ලෙස මන්ත්රීවරියන්ගේ සංසදය සිය ලිපිය මගින් ඉල්ලා තිබේ.
තවද, පෞද්ගලික අංශය සඳහා මෙය අදාළ කර ගැනීමට පවතින හැකියාව සම්බන්ධයෙන් ද විශේෂ අවධානය යොමු කරන ලෙසද පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සභාපතිනි වෛද්ය සුදර්ශිනී ප්රනාන්දුපුල්ලේ මහත්මිය විසින් යොමු කරන ලද ලිපයේ සඳහන් වේ.
———————————
அரச ஊழியர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மற்றொரு சேவைநிலையத்தில் பணிக்கமர்த்தப்படும்போது கர்ப்பிணி அரச ஊழியர்கள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்துங்கள் – பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் கோரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வேறொரு சேவைநிலையத்திற்கு பணிக்கு நியமிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கர்ப்பிணி உத்தியோகத்தர்கள் அவ்வாறு நியமிப்பதில் ஏதேனும் இடையூறுகள் காணப்படுமாயின் தமது கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வீட்டிலிருந்தே இணையவழியில் தமது கடமைகளை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தவிசாளர் கௌரவ சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்கள் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரச அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்களை அழைப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பில் 17.06.2022 திகதியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை இல. 16/2022 பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டது.
இதன்படி, குறித்த சுற்றறிக்கையின் 02ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள வேறு சேவை நிலையத்திற்கு அரச உத்தியோகத்தர்களை பணிக்கமர்த்தப்படுவது தொடர்பில் கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அவ்விடயம் தொடர்பில் தனியார் துறையினருக்கும் பிரயோகித்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தவிசாளர் கௌரவ சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.