The Asian Women Parliamentarian Caucus Annual Meeting – 2023 which began in Colombo had its inaugural opening recently (09) in Parliament. The meeting of the Asian Women Parliamentarian Caucus is held under the theme “Inclusivity & Diversity in Gender Equality in Parliaments in Asia”.
Hon. Mahinda Yapa Abeywardana, Speaker of Parliament, Hon. Ajith Rajapakse, Deputy Speaker of Parliament, Hon. (Dr.) (Mrs.) Sudarshini Fernandopulle, Chair of the Women Parliamentarians’ Caucus, Mrs. Kushani Rohanadeera, Secretary General of Parliament delegates of the Asian Women Parliamentarian Caucus, government officials of several foreign countries participated at the event held.
The officials who participated also commented on the importance of standing up against the various violence against women, including war situations, as well as the importance of creating gender equality in the world.
The policy decisions taken and the services rendered for the betterment of women in Sri Lanka through the creation of the Sri Lanka Women Parliamentarians’ Caucus was also remembered at this occasion.
Tokens of appreciation were presented to Hon. Mahinda Yapa Abeywardana, Speaker of Parliament, Hon. (Dr.) (Mrs.) Sudarshini Fernandopulle, Chair of the Women Parliamentarians’ Caucus and Mrs. Kushani Rohanadeera, Secretary General of Parliament for their assistance in making the Asian Women Parliamentarian Caucus Annual Meeting a success.
Members of the Asian Women Parliamentarian Caucus, who joined a tour of the Parliament, also posed for a group photo.
The Asian Women Parliamentarian Caucus then participated in discussions with the Election Commission, government institutions, non-governmental organizations and members of civil organizations as well as join several observation tours.
The Women Parliamentarians’ Caucus has organized this year’s annual meeting together with the Asian Women Parliamentarian Caucus.
ආසියානු පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසද යේ වාර්ෂික හමුව – 2023
2023 ආසියානු පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ වාර්ෂික හමුව පසුගියදා කොළඹදී ආරම්භ වුණා. එහි සමාරම්භක උත්සවය පසුගියදා (09) ශ්රි ලංකා පාර්ලිමේන්තුවේදී පවත්වන ලදී.“ආසියාවේ පාර්ලිමේන්තුවල ස්ත්රී පුරුෂ සමානාත්මතාවය තුල සමාන ප්රවේශයන් ඇති කිරීම සහ විවිධත්වය”යන්න තේමා කරගනිමින් මෙවර ආසියානු පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසද හමුව පැවැත්වේ.
මෙම හමුවේ සමාරම්භක අවස්ථාව සඳහා ගරු කථානායක මහින්ද යාපා අබේවර්ධන, ගරු නියෝජ්ය කථානායක අජිත් රාජපක්ෂ, ශ්රී ලංකා පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී ගරු (වෛද්ය) සුදර්ශනී ප්රනාන්දුපුල්ලේ, ශ්රී ලංකා පාර්ලිමේන්තුවේ මහලේකම් කුෂානි රෝහණදීර, ශ්රී ලංකා පාර්ලිමේන්තුවේ කාර්ය මණ්ඩල ප්රධානී සහ නියෝජ්ය මහලේකම් චමින්ද කුලරත්න, සහකාර මහලේකම් හංස අබේරත්න යන මහත්ම මහත්මීන් ද, ආසියානු පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සාමාජිකාවන්, විදෙස් රටවල් කිහිපයක රාජ්ය නිලධාරීහු ඇතුළු පිරිසක් සහභාගී වී සිටියහ.
යුදමය තත්ත්වයන් ඇතුළුව කාන්තාවන්ට එරෙහිව ලොවපුරා මතුව තිබෙන විවිධ වූ හිංසන වලට එරෙහිව නැගීසිටීමේ වැදගත්කම මෙන්ම ලෝකය තුල ස්ත්රී පුරුෂ සමානාත්මතාවය ඇති කිරීමේ වැදගත්කම පිළිබඳවද සහභාගිවූ නිලධාරීහු අදහස් දැක්වුහ.
ශ්රී ලංකා පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය නිර්මාණය කිරීම ඔස්සේ මෙරට කාන්තාවන්ගේ අභිවෘද්ධිය උදෙසා ලබාගත් ප්රතිපත්තිමය තීරණ හා සිදුකළ සේවාවන්ද මෙහිදී සිහිපත් කෙරිණි.
2023 ආසියානු පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ වාර්ෂික හමුව සාර්ථක කරගැනීමට දැක්වූ දායකත්වය වෙනුවෙන් ගරු කථානායක මහින්ද යාපා අබේවර්ධන, ශ්රී ලංකා පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී ගරු (වෛද්ය) සුදර්ශනී ප්රනාන්දුපුල්ලේ, ශ්රී ලංකා පාර්ලිමේන්තුවේ මහලේකම් කුෂානි රෝහණදීර, යන මහත්ම මහත්මීන් සඳහා සමරු තිළිණ ලබාදීමද සිදු කෙරිණි.
පාර්ලිමේන්තුවේ නිරීක්ෂණ චාරිකාවකට එක් වූ ආසියානු පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සාමාජිකාවන් ඇතුළු පිරිස, සමුහ ජායාරූපයකටද පෙනී සිටියහ. අනතරුව ආසියානු පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සාමාජිකයින්, මැතිවරණ කොමිෂන් සභාවට ගොස් එහි සාමාජිකයින් සහ සිවිල් සංවිධාන නියෝජිතයින් හමුවී සාකච්ඡා පැවැත්වූහ.
මේ අතර ආසියානු පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සාමාජිකාවන් ඇතුළු පිරිස රාජ්ය ආයතන, රාජ්ය නොවන සංවිධාන වල සාමාජිකයින් සමග සාකච්ඡාවන් පැවැත්වීමට මෙන්ම නිරීක්ෂණ චාරිකා කිහිපයකට එක්වීමටද සැළසුම් කර තිබේ.
ශ්රී ලංකා පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය, ආසියානු පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය හා එක්ව මෙවර වාර්ෂික හමුව සංවිධානය කර ඇත.
ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் – 2023
2023 ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் அண்மையில் கொழுப்பில் ஆரம்பமானது. அதன் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் (09) இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. “ஆசிய பாராளுமன்றங்களில் பாலின சமத்துவத்தின் ஊடாக சமமான பிரவேசத்தை ஏற்படுத்தல் மற்றும் பல்வகைத்தன்மை” எனும் தொனிப்பொருளில் ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் இவ்வருட ஒன்றுகூடல் இடம்பெறுகின்றது.
இந்த ஒன்றுகூடலின் அங்குரார்ப்பண நிகழ்வில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளெ, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள், வெளிநாடுகள் சிலவற்றின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உலகளாவிய ரீதியில் யுத்த நிலைமைகள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக முன்னிற்பதன் முக்கியத்துவம் குறித்தும் உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல் தொடர்பில் கலந்துகொண்டவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தை ஸ்தாபித்ததன் ஊடாக இந்நாட்டில் பெண்களின் மேம்பாட்டுக்காக அடையப்பெற்ற கொள்கை ரீதியான தீர்மானங்கள் மற்றும் சேவைகள் தொடர்பிலும் இதன்போது நினைவுகூரப்பட்டது.
2023 ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலை வெற்றிகரமாக நடத்துவதற்கு பங்களிப்புச் செய்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளெ, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோருக்கு இதன்போது நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
பாராளுமன்றத்தைப் பார்வையிட்ட ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட குழுவினர் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன்பின்னர் ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விஜயம் செய்து அங்கு அதன் உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
அத்துடன், ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கும் விஜயங்களை மேற்கொள்ளவும் உள்ளனர்.
இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் ஆசிய பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் ஆகியன இணைந்து இம்முறை வருடாந்த ஒன்றுகூடலை ஏற்பாடு ஏற்பாடுசெய்திருந்தன.