A special Public Outreach program organized by the Public Outreach Division of the Communications Department of the Parliament, was recently (May 08) held with the aim of empowering women in the country to increase women’s participation in future national politics.
Presentations were delivered on the journey of women in politics, regional politics and Parliament, legislative process of parliament, role of a woman parliamentarian, Women Parliamentarians’ Caucus etc.
Several women leaders engaged in regional politics, youth community led by social activists participated in this program and they were given the opportunity to engage in open dialogue with the women members of the Parliament and to visit the Parliament.
මෙරට කාන්තා නායකත්වය දිරි ගැන්වීම සඳහා පාර්ලිමේන්තුවෙන් දැනුවත් කිරීමේ වැඩසටහනක්
අනාගත ජාතික දේශපාලනයේ කාන්තා සහභාගීත්වය ඉහළ නැංවීම සඳහා මෙරට කාන්තාවන් බලගැන්වීම අරමුණු කර ගනිමින් ශ්රි ලංකා පාර්ලිමේන්තුවේ සන්නිවේදන දෙපාර්තමේන්තුවේ මහජන සේවා අංශය විසින් සංවිධානය කළ විශේෂ මහජන සේවා වැඩසටහනක් පසුගියදා (මෙයි 08) සාර්ථකව පැවැත්විණි.
මෙම වැඩසටහනේදී කාන්තාව දේශපාලනය තුළ මෙතෙක් පැමිණි ගමන් මඟ, ප්රාදේශිය දේශපාලනය හා පාර්ලිමේන්තුව, පාර්ලිමේන්තුවේ ව්යවස්ථාදායක ක්රියාවලිය, පාර්ලිමේන්තු මන්ත්රිවරියකගේ කාර්යභාරය, පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය ආදි තේමා පිළිබඳව මෙම වැඩසටහන මඟින් සහභාගි වූවන්ට මූලිකව අවබෝධයක් ලබා දීමට කටයුතු කෙරිණි.
ප්රාදේශිය දේශපාලනයේ නියැළෙන කාන්තා නායිකාවන්, සමාජ ක්රියාකාරිනියන් ප්රමුඛ කරගත් තරුණ ප්රජාව ඇතුළු විශාල පිරිසක් මෙම වැඩසටහනට සහභාගි වූ අතර, පාර්ලිමේන්තුවේ මන්ත්රිවරියන් සමඟ විවෘත සංවාදයක නිරත වීමටද, පාර්ලිමේන්තු සංචාරයක නියැළීමටද ඔවුනට අවකාශය සැලසිණි.
இலங்கையில் பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதற்காக பாராளுமன்றத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
உள்நாட்டு அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு ஏதுவாகப் பெண்களை வலுப்படுத்துவம் நோக்கில் இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களதின் பொதுமக்கள் வெளித்தொடர்புப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பொதுமக்கள் வெளித்தொடர்பு நிகழ்வு அண்மையில் (மே 08) வெற்றிகரமாகப் நடைபெற்றது.
பெண் அரசியலில் இதுவரையான பயணம், பிராந்திய அரசியல் மற்றும் பாராளுமன்றம், பாராளுமன்றத்தின் சட்டவாக்கச் செயற்பாடு, பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் போன்ற தொனிப் பொருட்களில் இங்கு விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பிரதேச ரீதியில் அரசியலில் ஈடுபட்டுள்ள பெண் தலைமைத்துவங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெண் இளைஞர் பிரதிநிதிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன், பெண் பாராளுமன் உறுப்பினர்களுடன் திறந்த கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கும், பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும் அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது.