The Women Parliamentarians’ Caucus has recommended that all electoral laws in Sri Lanka should be consolidated into one electoral code and should be proposed to the Parliamentary Select Committee on electoral law reforms to make necessary amendments in this regard.
The decision was taken at a recent meeting of the Women Parliamentarians’ Caucus chaired by State Minister Dr. Sudarshani Fernandopulle, in Parliament.
The MPs of Women Parliamentarians’ Caucus also agreed to propose a uniform electoral system for all elections in Sri Lanka (local, provincial, and national levels) with a uniform quota for women’s representation
The Women Parliamentarians’ Caucus is proposing to the Parliamentary Select Committee on electoral law reforms to introduce specific legal provisions relating to the prevention of violence in elections, and more specifically violence against women in elections. The Caucus is also proposed to introduce legislation to strictly implement quotas for women in political party structures to create an enabling environment for women to be involved in governance.
In addition, the Women Parliamentarians’ Caucus has recommended regulations and accountability on campaign financing to ensure equal opportunities for participation. The caucus will also propose to increase the number of nominations for women to at least 30% in Parliamentary, Provincial Council and Local Government elections, as well as to ensure 50% representation of women in national lists of all parties.
The meeting was attended by members of the Women Parliamentarians’ Caucus MPs Manjula Dissanayake, Geetha Kumarasinghe, Muditha Prishanthi, Diana Gamage and Secretary to the Caucus, Deputy Secretary General of Parliament and Chief of Staff Kushani Rohanadeera.
ශ්රී ලංකාවේ සියළුම මැතිවරණ නීති, එක් මැතිවරණ නීති සංග්රහයකට ඒකාබද්ධ කළ යුතුයි – පාර්ලිමේන්තුවේ කාන්තා මන්ත්රීවරියන්ගේ සංසදය
ශ්රී ලංකාවේ සියළුම මැතිවරණ නීති, එක් මැතිවරණ නීති සංග්රහයකට එකාබද්ධ කළ යුතු බවට මැතිවරණ හා ඡන්ද විමසීම් ව්යුහයේ හා නීති රීත් වල ප්රතිසංස්කරණය හඳුනා ගැනීමටත්, ඒ සම්බන්ධයෙන් අවශ්ය සංශෝධන ඉදිරිපත් කිරීමටත් වන පාර්ලිමේන්තු විශේෂ කාරක සභාව වෙත යෝජනා කළ යුතු බවට පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය විසින් යෝජන ස්ථිර කොටගෙන තිබේ.
මෙම තීරණ ගෙන ඇත්තේ පාර්ලිමේන්තුවේ මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සභාපතිනී රාජ්ය අමාත්ය විශේෂඥ වෛද්ය සුදර්ශනී ප්රනාන්දුපුල්ලේ මහත්මියගේ ප්රධානත්වයෙන් පසුගියදා (08) පැවති පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ රැස්වීමේදීය.
ශ්රී ලංකාවේ සියලුම මැතිවරණ සඳහා ඒකමිතික මැතිවරණ ක්රමයක් හඳුන්වා දීම සහ එහිදී පළාත් පාලන, පළාත්සභා සහ පාර්ලිමේන්තු මැතිවරණ වලදී කාන්තා නියෝජනය නිශ්චිත අගයක පවත්වා ගැනීමට යොජනා කිරීමටද මෙහිදී මන්ත්රීවරියන්ගේ සංසදයේ එකඟතාවය හිමිවිය.
මැතිවරණ හා ඡන්ද විමසීම් ව්යුහයේ නීති ප්රතිසංස්කරණයට අදාළව පත්කර ඇති පාර්ලිමේන්තු විශේෂ කාරක සභාවට ඉදිරිපත් කිරීමට නියමිත යෝජනා අතර, මැතිවරණවලදී පොදුවේ සහ කාන්තාවන්ට විශේෂිතව සිදුවන හිංසන වැලැක්වීම සඳහා විශේෂිත නීතිමය විධිවිධාන හඳුන්වා දීම සහ දේශපාලන පක්ෂ ව්යුහයන් තුළ කාන්තාවන්ට නිශ්චිත කෝටාවක් පවත්වා ගැනීම දැඩි ලෙස ක්රියාත්මක කිරීම සඳහා නීති සම්පාදනය කිරීම සහ එමගින් කාන්තාවන්ට දේශපාලනයට සම්බන්ධ වීමට හැකි පරිසරයක් නිර්මාණය කිරීම ඇතුළත් වේ.
එයට අමතරව මැතිවරණ සඳහා ඉදිරිපත්වන අපේක්ෂකයන් විසින් මැතිවරණ ප්රචාරණ කටයුතු වලට වියදම් දැරීමේදී ඒ සඳහා සියළු අපේක්ෂකයන්ට සමාන අවස්ථා හිමිවීම තරුවුරු කිරීම වෙනුවෙන් නියාමනයක් සිදු කිරීම සහ වගවීමේ වාතාවරණයක් ඇති කිරීම, පාර්ලිමේන්තු සහ පළාත් සභා පළාත් පාගන මැතිවරණයන්හිදී කාන්තාවන් සඳහා අවම වශයෙන් 30% ක් දක්වා නාමයෝජනා වැඩි කිරීම, මෙන්ම සියළු පක්ෂ වල ජාතික ලැයිස්තු සඳහා 50%ක කාන්තා නියෝජනයක් සහතික කිරීම ආදී කරුණු පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය විසින් යෝජනා කිරීමට නියමිතය.
මෙම රැස්වීමට පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සාමාජිකාවන් වන ,මංජුලා දිසානායක,ගීතා කුමාරසිංහ, මුදිතා ප්රිශාන්ති, ඩයනා ගමගේ සහ පාර්ලිමේන්තුවේ නියෝජ්ය මහ ලේකම් සහ කාර්ය මණ්ඩල ප්රධානී සහ පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ ලේකම් කුෂානි රෝහණදීර මහත්මිය ඇතුළු පිරිසක් සහභාගී වූහ.
இலங்கையின் தேர்தல் சட்டங்கள் ஒரு தேர்தல் நடத்தை விதியின் கீழ் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் – பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்
இலங்கையின் சகல தேர்தல் சட்டங்களும் ஒரு தேர்தல் நடத்தை விதியின் கீழ் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற குழுவில் பரிந்துரை முன்வைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம் அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே தலைமையில் கடந்த 08ஆம் திகதி கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இலங்கையில் சகல தேர்தல்களுக்கும் ஒருமித்த தேர்தல் முறையை அறிமுகப்படுத்தவும், உள்ள+ராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின் போது பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஒரு குறிப்பிட்ட அளவைப் பேணுவதற்கான யோசனையை விசேட பாராளுமன்றக் குழுவில் முன்வைப்பதற்கும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
தேர்தல் மற்றும் வாக்களிப்புத் தொடர்பான சட்டத்தை மறுசீரமைப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவில் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருக்கும் யோசனைகளில், தேர்தல்களின் போது பொதுவான மற்றும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான விசேடமான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தல், அரசியல் கட்சிகளின் கட்டமைப்பில் பெண்களுக்கு குறிப்பிட்ட கோட்டாவைப் பேணுவதை கட்டாயமாக கடைப்பிடிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் மற்றும் இதன் ஊடாக பெண்கள் அரசியலில் இணைவதற்கான சூழலை ஏற்படுத்தல் என்பன அடங்குகின்றன.
இதற்கு மேலதிகமாக தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களால் தேர்தல் பிரசாரங்களுக்கு செலவுகளை மேற்கொள்ளும்போது சகலருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கட்டுப்பாட்டை உருவாக்குதல் மற்றும் பொறுப்புக் கூறும் நிலைமைய ஏற்படுத்தல், பாராளுமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் பெண்களுக்கு ஆகக் குறைந்தது 30மூ வரை வேட்புமனுக்களை அதிகரித்தல் மற்றும் அனைத்து கட்சிகளினதும் தேசியப் பட்டியல்களில் பெண்களுக்கு 50 வீதத்தை உறுதிப்படுத்துவது போன்ற விடயங்களையும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் விசேட குழுவுக்கு முன்மொழியவுள்ளனர்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுலா திஸாநாயக, கீதா குமாரசிங்க, முதிதா பிரசாந்தி, டயானா கமகே மற்றும் பாராளுமன்றத்தின் பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயமும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானீ ரோஹனதீர உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.