- Amendments proposed to the Children and Young Persons Ordinance
- Discussed at the Select Committee of Parliament to look into and report to Parliament its recommendations to ensure gender equity and equality
Amendments proposed to the Children and Young Persons Ordinance establishes that the age of a person who shall be a child will be raised from 16 to 18 years.
This was discussed at length at the Select Committee of Parliament to look into and report to Parliament its recommendations to ensure gender equity and equality which met recently (22) under Hon. (Dr.) Sudarshini Fernandopulle, Chairperson of the Committee.
Accordingly, the amendments propose to omit the reference to “young persons” and rename the principal enactment as the Children’s Ordinance.
Furthermore, every reference to “Children and Young Persons Ordinance”, “children and young persons”, “child or young person” and “age of sixteen years” in any regulation or rule made under the principal enactment or notice, notification, contract, communication or other document issued under the principal enactment shall be read and construed as a reference respectively, to “Children’s Ordinance”, “children”, “child” and “age of eighteen years.
Section 71 of the principal enactment is hereby amended, by the repeal of subsection (6) of that section establishing that “nothing in this section shall be construed to affect the right of any parent, teacher or legal guardian to punish a child or youth”.
The purpose of the Children and Young Persons Ordinance Clause 23 is to make orders for the establishment of Juvenile Courts for the supervision of juvenile offenders for the protection of children and young persons.
According to the Children and Young Persons (Amendment) Bill issued on 18.07.2022, Clause 23 is amended, and the amendments will come into effect on a fixed date published in the Gazette by the Minister of Courts, Prisons and Constitutional Reforms.
State Minister Hon. (Dr.) Seetha Arambepola, Members of Parliament Hon. Thalatha Athukorala, Hon. Rohini Kaviratne, Hon. Eran Wickramaratne, Hon (Dr.) Harini Amarasuriya, Hon. Manjula Dissanayake, Secretary to the Committee and Deputy Secretary General of Parliament and Chief of Staff Mrs. Kushani Rohanadeera and senior officials representing the Ministry of Women and Child Affairs and the Ministry of Justice, Prison Affairs and Constitutional Reforms were present at this committee meeting held.
ශ්රී ලංකාව තුළ ළමයෙකු ලෙස සැලකෙන වයස අවුරුදු 16 සිට 18 දක්වා ඉහළට
- ළමයින් සහ තරුණ තැනැත්තන් ආඥාපනතට සංශෝධන යෝජනා
- ස්ත්රී – පුරුෂ සමතාව සහ සමානාත්මතාවය තහවුරු කිරීමට සහ ඒ පිළිබඳව සොයා බලා සිය නිර්දේශ පාර්ලිමේන්තුවට වාර්තා කිරිම සඳහා වූ පාර්ලිමේන්තු විශේෂ කාරක සභාවේදී සාකච්ඡා කෙරේ
ශ්රී ලංකාව තුළ ළමයෙකු විය යුතු තැනැත්තෙකුගේ වයස අවුරුදු දහසයේ සිට දහඅට දක්වා ඉහළ නැංවිය යුතු බව ළමයින් සහ තරුණ තැනැත්තන් ආඥාපනත සංශෝධනය කිරීම සඳහා ඉදිරිපත් කොට ඇති යෝජනා වල සඳහන් වේ.
මේ පිළිබඳව ස්ත්රී – පුරුෂ සමතාව සහ සමානාත්මතාවය තහවුරු කිරීමට සහ ඒ පිළිබඳව සොයා බලා සිය නිර්දේශ පාර්ලිමේන්තුවට වාර්තා කිරිම සඳහා වූ පාර්ලිමේන්තු විශේෂ කාරක සභාව එහි සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී සුදර්ශනී ප්රනාන්දුපුල්ලේ මහත්මියගේ ප්රධානත්වයෙන් පසුගියදා (22) රැස්වූ අවස්ථාවේ දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කෙරිනි.
ඒ අනුව “ළමයින් සහ තරුණ තැනැත්තන් ආඥා පනත” යන වචන වෙනුවට “ළමා ආඥා පනත” ලෙස ද “ළමයින් සහ තරුණ තැනැත්තන්” යන වචන වෙනුවට “ළමයින්” ලෙසද සංශෝධනය කිරීමට මෙමගින් යෝජනා කොට තිබේ.
එසේම ප්රධාන ප්රඥප්තියට අමතරව වෙනත් යම් ලිඛිත නීතියක හෝ ප්රධාන ප්රඥප්තිය යටතේ සාදන ලද යම් නියෝගයක හෝ රීතියක හෝ දැන්වීමක, නිවේදනයක, ගිවිසුමක හෝ වෙනත් ලේඛනයක “තරුණ අය” යන වචන සඳහන් වන සෑම ස්ථානයකින්ම ඒ වචන ඉවත් කළ යුතු බවටද පනත් කෙටුම්පත මගින් යෝජනා කොට තිබේ.
එමෙන්ම ප්රධාන ප්රඥප්තියේ 71වන වගන්තියේ (6) වන උපවගන්තියේ ඇති ‘මෙම කොටසේ ඇති කිසිවක් දරුවකුට හෝ තරුණයෙකුට දඬුවම් කිරීමට ඕනෑම දෙමාපියෙක්ට, ගුරුවරයෙකුට හෝ නීත්යනුකූල භාරකරුවකුට ඇති අයිතියට බලපාන ලෙස ගොඩනොනැගිය යුතු බවය’ යන්න සංශෝධන පනත් කෙටුම්පත මගින් ඉවත් කර තිබේ.
23 වන අධිකාරය වූ ළමයින් සහ තරුණ තැනැත්තන් ආඥාපනතේ අරමුණ වන්නේ ළමයින්ගේ සහ තරුණයන්ගේ ආරක්ෂාව උදෙසා බාලවයස්කාර අපරාධකරුවන් අධීක්ෂණය කිරීම සඳහා බාලවයස්කාර අධිකරණ පිහිටුවීමට නියෝග සෑදීමය.
2022.07.18 දින නිකුත් කරන ලද ළමයින් සහ තරුණ තැනැත්තන් (සංශෝධන) පනත් කෙටුම්පත අනුව 23 වන අධිකාරය සංශෝධනය වන අතර, සංශෝධන ක්රියාත්මක වනුයේ අධිකරණ, බන්ධානාගාර කටයුතු හා ආණ්ඩුක්රම ව්යවස්ථා ප්රතිසංස්කරණ අමාත්යතුමා විසින් ගැසට් පත්රයේ පළ කරනු ලබන නියම කිරීමේ දිනයකදී ය.
මෙම රැස්වීමට රාජ්ය අමාත්ය ගරු සීතා අරඹේපොළ, පාර්ලිමේන්තු මන්ත්රීවරයන් වන ගරු තලතා අතුකෝරළ, ගරු රෝහිණි කවිරත්න,ගරු එරාන් වික්රමරත්න, ගරු (ආචාර්ය) හරිනි අමරසූරිය, ගරු මංජුලා දිසානායක සහ විශේෂ කාරක සභාවේ ලේකම් පාර්ලිමේන්තුවේ කාර්ය මණ්ඩල ප්රධානී සහ නියෝජ්ය මහලේකම් කුෂානි රෝහණදීර මෙන්ම ළමා හා කාන්තා කටයුතු අමාත්යාංශයේ සහ අධිකරණ හා බන්ධනාගාර අමාත්යාංශයේ ජ්යෙෂ්ඨ නිලධාරීන් පිරිසක්ද සහභාගී වූහ.
இலங்கையில் சிறுவர்கள் என ஏற்றுக்கொள்ளப்படும் வயது எல்லை 16 இலிருந்து 18 ஆக உயர்கிறது
- சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்த முன்மொழிவு
- ஆண் – பெண் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடல்
இலங்கைக்குள் சிறுவராக இருக்க வேண்டிய ஒருவரின் வயதெல்லையை பதினாறிலிருந்து எதினெட்டாக உயர்த்தப்பட வேண்டும் என, சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண் – பெண் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே தலைமையில் அண்மையில் கூடியபோது (22) இதுபற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதற்கமைய “சிறுவர் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டம்” என்ற பதத்துக்குப் பதிலாக “சிறுவர் கட்டளைச் சட்டம்” என்றும், “சிறுவர் மற்றும் இளம் ஆட்கள்” என்ற வசனத்துக்குப் பதிலாக “சிறுவர்” என்ற பதத்தைத் திருத்துவதற்கும் இதன் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், முதன்மைச் சட்டவாக்கத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஏதேனும் ஒழுங்குவிதியில் அல்லது விதியில் அல்லது முதன்மைச் சட்டவாக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட அறிவிப்பில், அறிவித்தலில், ஒப்பந்தத்தில், தொடர்பாடலில் அல்லது வேறு ஆவணத்தில் “சிறுவர்கள்” எனக் குறிப்பிடப்படும் அனைத்து இடங்களிலும் அந்த வசனம் நீக்கப்பட வேண்டும் என இதன் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளது.
முதன்மைச் சட்டத்தின் 71 பிரிவின் (6) உபபிரிவில் உள்ள ‘இந்த வயதுப் பிரிவில் உள்ள எந்தவொரு சிறுவர் அல்லது இளம் ஆட்களுக்குத் தண்டனை வழங்கும்போது எந்தவொரு பெற்றோர், ஆசிரியர் அல்லது உத்தியோகபூர்வ பாதுகாவலருக்குக் காணப்படும் உரிமையைப் பாதிக்கும் வகையில் அமையக் கூடாது’ என்ற திருத்தம் இத்திருத்தச் சட்டமூலகத்தின் ஊடாக நீக்கப்பட்டுள்ளது.
23வது அத்தியாயமான சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டத்தின் நோக்கமானது சிறுவர்களின் மற்றும் இளம் ஆட்களின் பாதுகாப்புக்காக சிறுவர் குற்றவாளிகளைக் கண்காணிக்க சிறுவர்களுக்கான நீதிமன்றத்தை நிறுவுவதற்கான உத்தரவுகளை உருவாக்குவதாகும்.
2022.07.18ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் (திருத்தம்) சட்டமூலத்துக்கு அமைய 23வது அத்தியாயம் திருத்தப்படவிருப்பதுடன், நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்படும் தினத்திலிருந்து இத்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ சீதா அரம்பேபோல, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தலதா அதுகோரள, கௌரவ ரோஹினி கவிரத்ன, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கௌரவ மஞ்சுளா திசாநாயக மற்றும் விசேட குழுவின் செயலாளர், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர, சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு, நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.