A letter was handed over to the Hon. Speaker by the Women Parliamentarians’ Caucus requesting to increase representation of women in granting membership of the newly established National Council.
This letter has been delivered to the Speaker of Parliament Hon. Mahinda Yapa Abeywardana by the Chairperson of the Women Parliamentarian’s Caucus, Member of Parliament Hon. (Dr.) Sudarshini Fernandopulle, recently (06).
According to the proposed standard for the establishment of the National Council, 28 out of 35 members have been named and the only female Parliamentarian included is Hon. Pavithradevi Wanniarachchi.
Therefore, through this letter, the Women Parliamentarian’s Caucus has requested to give more opportunities to women parliamentarians while nominating the remaining members of the National Council.
ජාතික සභාව සඳහා කාන්තා නියෝජනය වැඩි කරන්නැයි මන්ත්රීවරියන්ගේ සංසදයෙන් කථානායකතුමාට ඉල්ලීමක්…
අභිනවයෙන් පිහිටුවනු ලැබූ ජාතික සභාවේ සාමාජික සංයුතිය තුළ වැඩි කාන්තා නියෝජනයක් ලබා දෙන්නැයි ඉල්ලා පාර්ලිමේන්තුවේ මන්ත්රීවරියන්ගේ සංසදය විසින් කථානායකතුමා වෙත ලිපියක් භාරදී තිබේ.
පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී ගරු (වෛද්ය) සුදර්ශනී ප්රනාන්දුපුල්ලේ මහත්මිය විසින් කථානායක ගරු මහින්ද යාපා අබේවර්ධන මහතා වෙත මෙම ලිපිය භාරදී ඇත්තේ පසුගිය 06 වැනිදායි.
ජාතික සභාව ස්ථාපිත කිරීමේ යෝජනා සම්මතයට අනුව මේ වන විට නියමිත සමාජිකයක් 35 න් 28ක් නම් කොට ඇති අතර එයට ඇතුළත්ව ඇති මන්ත්රීවරිය වන්නේ ගරු පවිත්රා වන්නිආරච්චි මහත්මිය යි.
එමනිසා ජාතික සභාවේ ඉතිරි සාමාජිකයන් නම් කිරීමේදී පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන් සඳහා වැඩි අවස්ථාවක් ලබා දෙන ලෙස මන්ත්රීවරියන්ගේ සංසදය මෙම ලිපිය මගින් ඉල්ලා තිබේ.
தேசிய பேரவையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகரிடம் கோரிக்கை
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பேரவையின் அங்கத்தவர்களில் அதிக பெண் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகருக்குக் கடிதமொன்றை கையளித்துள்ளது.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே அவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இந்தக் கடிதத்தை கடந்த 06 ஆம் திகதி கையளித்தார்.
தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான பிரேரணைக்கு அமைய இதுவரை உரிய 35 அங்கத்தவர்களின் எண்ணிக்கையில் 28 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இதில் உள்ளடப்பட்டுள்ள பெண் உறுப்பினர் கௌரவ பவித்ரா வன்னிஆரச்சி ஆவார்.
எனவே, தேசிய பேரவையின் ஏனைய அங்கத்தவர்களை பெயர் குறிப்பிடும் போது பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இந்தக் கடித்தம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.