The Women Parliamentarians’ Caucus has sent a letter to the Minister of Justice, Prison Affairs and Constitutional Reform Hon. Wijedasa Rajapaksa requesting that the bill gazetted on February 9, 2024 to amend Chapter 19 of the Penal Code be withdrawn immediately.
According to the amendments made to the Penal Code in 1995, even if a girl under 16 years of age has sexual relations of her own free will, it is considered rape and the proposed amendment to the Penal Code by the Minister of Justice will lower the age limit to 14 years.
Therefore, as the Chair of the women parliamentarians’ Caucus, Hon. (Dr.) Sudarshini Fernandopulle, MP, who states that she expresses her deep concern about the proposed amendment to section 364 of the Penal Code, informs that the details related to the matters to be concerned about the proposed amendments to section 364 are attached with her letter.
Therefore, Ms. Fernandopalle states that she requests on behalf of the Women Parliamentarians’ Caucus to withdraw the proposed bill to amend Section 364 of the Penal Code.
It is also requested on behalf of the Caucus to priorities the protection of women and children and uphold the justice for vulnerable population in Sri Lanka. Ms. Fernandopulle further informs in her letter that her Caucus is ready to discuss further information or alternative proposals in this regard at any time.
දණ්ඩනීති සංග්රහයේ 19 පරිච්ඡේදයට ගෙන ඒමට නියමිත සංශෝධන වහා අත්හිටුවන්න – පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය අධිකරණ අමාත්යවරයාගෙන් ඉල්ලයි
දණ්ඩ නීති සංග්රහයේ 19 වන පරිච්ජේදය සංශෝධනය කිරීම සඳහා 2024 පෙබරවාරි 09 වැනි දින ගැසට් කොට ඇති පනත් කෙටුම්පත වහා අත්හිටුවන්නැයි ශ්රී ලංකා පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය අධිකරණ, බන්ධනාගාර කටයුතු හා ආණ්ඩුක්රම ව්යවස්ථා ප්රතිසංස්කරණ අමාත්ය විජේදාස රාජපක්ෂ මහතා වෙත ලිපියක් යොමු කරමින් ඉල්ලා සිටී.
1995 වසරේදී දණ්ඩනීති සංග්රහයට සිදු කරන ලද සංශෝධනයන්ට අනුව මෙරට අවුරුදු 16කට අඩු දැරිවියක් ස්ව කැමැත්තෙන් ලිංගික සම්බන්ධතා පැවැත්වුවද, එය ස්ත්රී දූෂණයක් යටතට ගැනෙන අතර අධිකරණ අමාත්යවරයා විසින් දණ්ඩනීති සංග්රහයට ගෙන ඒමට යෝජිත සංශෝධනය මගින් එම වයස් සීමාව අවුරුදු 14 දක්වා පහත දැමීමට නියමිතය.
එනිසා පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සභාපතිවරිය වශයෙන් දණ්ඩ නීති සංග්රහයේ 364 වගන්තියට යෝජිත සංශෝධනය පිළිබඳව තම දැඩි කනස්සල්ල ප්රකාශ කරන බව සඳහන් කරන සංසදයේ සභාපති පාර්ලිමේන්තු මන්ත්රී (වෛද්ය) සුදර්ශනී ප්රනාන්දුපුල්ලේ මහත්මිය 364 වගන්තියට යෝජිත සංශෝධන සම්බන්ධයෙන් සැලකිලිමත් විය යුතු කරුණු වලට අදාළ විස්තර සිය ලිපිය සමග ඉදිරිපත් කරන බවද දන්වා සිටී.
එබැවින්, දණ්ඩ නීති සංග්රහයේ 364 වැනි වගන්තිය සංශෝධන කිරීම සඳහා යෝජිත පනත් කෙටුම්පත ඉල්ලා අස්කර ගන්නා ලෙස පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය වෙනුවෙන් ඉල්ලා සිටින බව ප්රනාන්දුප්ල්ලේ මහත්මිය සඳහන් කරයි.
එමෙන්ම මෙරට කාන්තාවන් සහ ළමුන්ගේ ආරක්ෂාවට ප්රමුඛත්වය දෙන ලෙසත් ශ්රී ලංකාවේ අවදානමට ලක්විය හැකි ජනගහනය සඳහා යුක්තිය තහවුරු කරන ලෙසත් මන්ත්රීවරියන්ගේ සංසදය වෙනුවෙන් ඉතා ඔනෑකමින් ඉල්ලා සිටින අතර මේ සම්බන්ධ වැඩිදුර තොරතුරු හෝ විකල්ප යෝජනා සම්බන්ධයෙන් සාකච්ඡා කිරීමට සිය සංසදය ඕනෑම අවස්ථාවක සූදානම් බවද ප්රනාන්දුපුල්ලේ මහත්මිය තවදුරටත් සිය ලිපිය මගින් දන්වා සිටී.
தண்டனைச் சட்டக் கோவையின் 19வது அத்தியாயத்துக்கு கொண்டுவரவுள்ள திருத்தங்களை உடனடியாக இடைநிறுத்தவும் – பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நீதி அமைச்சரிடம் கோரிக்கை
தண்டனைச் சட்டக் கோவையின் 19வது அத்தியாயத்தை திருத்துவதற்கு 2024 பெப்ரவரி 09 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு இலங்கை பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
1995 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக் கோவைக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும், அது கற்பழிப்பாகக் கருதப்படும். எனினும், நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம் அந்த வயது எல்லையை 14 வயது வரை குறைக்கப்படவுள்ளது.
அதனால், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் என்ற வகையில் தண்டனைச் சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் தனது கடுமையான கவலையை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ள ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுல்லே, 364 ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் கருத்திற்கொள்ளவேண்டிய விடயங்கள் குறித்த விபரங்களை கடிதம் மூலம் முன்வைப்பதாக அறிவித்துள்ளார்.
அதனால், தண்டனைச் சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவை திருத்துவதற்கான உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறுமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக சுதர்ஷினி பர்னாந்துபுல்லே குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறும் இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக நீதியை உறுதிப்படுத்துமாறும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக்கொள்வதுடன் இது தொடர்பில் மேலதிகத் தகவல்கள் அல்லது மாற்று முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமது ஒன்றியம் எந்த நேரத்திலும் தயாராக உள்ளதாக கடிதம் மூலம் சுதர்ஷினி பர்னாந்துபுல்லே மேலும் தெரிவித்துள்ளார்.